மலேசியா ஒரு பல்லின மக்களை கொண்ட நாடு என்பதைவிட மலேசிய ஒரு மலாய் நாடு என்று அங்கீகரிக்கப்பட வேண்டுமென துன் மகாதீர் கூறியிருப்பது தொடர்பில் அவரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.
கடந்த ஜுலை 27 ஆம் தேதி துன் மகாதீர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையை போலீஸ் வாக்கு மூலத்திற்க்கு பிறகும் துன் மகாதீர் தமது முகநூலில் தற்காத்து பேசியுள்ளார்.
கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தை மேற்கோள் காட்டியே தமது வாதத்தை முன்வைத்ததாகவும் தவறாக எதனையும் தாம் வியாக்கியாணப் படுத்தவில்லை என்றும் துன் மகாதீர் தமது முகநூலில் விளக்கமளித்துள்ளார்.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு


