Jun 29, 2026
Thisaigal NewsYouTube
அபுதாபியிலுள்ள மலேசியத் தூதரகம் மூடப்பட்டது
தற்போதைய செய்திகள்

அபுதாபியிலுள்ள மலேசியத் தூதரகம் மூடப்பட்டது

Share:

கோலாலம்பூர், மார்ச்.02-

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக, அபுதாபியில் உள்ள மலேசியத் தூதரகம் மூடப்பட்டுள்ளது.

இன்று திங்கட்கிழமை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மூடப்பட்ட காலத்தில் தூதரக சேவைகளை நேரடியாகப் பெற முடியாது என்று தெரிவித்துள்ளது.

இருப்பினும், அவசர நிலைகளுக்காக, தூதரக அதிகாரிகளைத் தொலைப்பேசி வாயிலாகவோ, மின்னஞ்சல்கள் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மலேசியா வெளியிட்ட அறிக்கையில், போர் சூழல் நிலவும் பகுதிகளில் வசித்து வரும் மலேசியர்கள், மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புடனும் இருக்குமாறு அறிவுறுத்தியது.

அதே வேளையில், அதிகாரப்பூர்வத் தகவல்களைப் பெற மலேசியத் தூதரக அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கும்படியும் வலியுறுத்தியுள்ளது.

Related News

விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பியோடிய கார் ஓட்டுநருக்குப் போலீஸ் வலைவீச்சு

ஜோகூர் தேர்தல்: நெடுஞ்சாலைகளில் கட்டணமில்லா பயணத்தை வழங்க ஜசெக துணைத் தலைவர் பரிந்துரை

தீபாவளி பலகாரங்களை வெள்ளம் அடித்துச் சென்ற வடு..... ஸ்கூடாய் மக்களின் கண்ணீரைத் துடைப்பாரா வழக்கறிஞர் கார்த்தியாயினி?

டீசல் மானிய விண்ணப்பங்களை எளிதாக்க ஜூலையில் வார இறுதி நாட்களிலும் ஜேபிஜே, யுடிசி அலுவலகங்கள் இயங்கும்

மாநிலத் தேர்தலுக்காகப் பாஸ் கட்சியுடன் அம்னோ தலைவர்கள் ரகசியப் பேச்சுவார்த்தை: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரின் இறுதி மேல்முறையீட்டுத் தீர்ப்பு நாளை வெளியீடு