Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ஆடவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

ஆடவர் மீது குற்றச்சாட்டு

Share:

கோத்தா பாரு, ஜூலை 04-

அண்டை வீட்டில் அத்துமீறி நுழைந்து 27 வயது பெண்ணை மானபங்கம் புரிந்ததாக தொழிலாளி ஒருவர், கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.

52 வயது முகமது ஃபாதிலி முக்தர் என்ற தொழிலாளி கடந்த ஜூன் 29 ஆம் தேதி கோத்தா பாரு , கம்போங் பெங்கலன் குபோர் சலோர் என்ற இடத்தில் எண் இடப்படாத வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 14 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கும் சட்டத்தின் கீழ் அந்த தொழிலாளி குற்றச்சாட்டப்பட்டுள்ளார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்