Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய தூதரகத்தில் பெயரை பதிந்து கொள்வீர்
தற்போதைய செய்திகள்

மலேசிய தூதரகத்தில் பெயரை பதிந்து கொள்வீர்

Share:

புத்ராஜெயா, ஜூலை 03-

மேற்காசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதற்கும், அங்கு தங்கியிருப்பதற்கும் நோக்கம் கொண்டுள்ள மலேசியர்கள், அந்தந்த நாடுகளில் உள்ள மலேசிய தூதரங்களில் தங்கள் பெயரை உடனடியாக பதிவு செய்து கொள்ளுமாறு விஸ்மா புத்ரா அறிவுறுத்தியுள்ளது.

அவசியம் ஏற்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மலேசியர்களை தூதரகப் பொறுப்பாளர்கள் தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக அவர்களின் பெயர் பதிவு மிக அவசியமாகும் ம் என்று அது குறிப்பிட்டுள்ளது.

அதேவேளையில் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலவரங்களையும் விஸ்மா புத்ரா அணுக்கமாக கண்காணித்து வருவதாக அது தெரிவித்துள்ளது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்