Mar 17, 2026
Thisaigal NewsYouTube
எண் அட்டையை பெறுவதில் மாமன்னர் வெற்றிபெற்றார்
தற்போதைய செய்திகள்

எண் அட்டையை பெறுவதில் மாமன்னர் வெற்றிபெற்றார்

Share:

வாகனங்களின் பதிவு எண் வரிசையில் பிரத்தியேகமாக வெளியிடப்பட்ட GOLD 1 என்ற வாகன பதிவு எண்ணை, டெண்டர் மூலம் பெறுவதில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தார் வெற்றி பெற்றுள்ளார்.

அந்த சிறப்பு வாகன பதிவு எண்ணை 15 லட்சம் வெள்ளி மதிப்பில் மாமன்னர் பெற்றுள்ளார். அந்த சிறப்பு எண்ணுக்கு அதிக விலை கொடுக்கப்பட்ட வாகன பதிவு எண்ணாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

1974 ஆம் ஆண்டு நாட்டின் தனி மாநிலமாக உருவெடுத்த கூட்டரசு பிரதேசத்தின் இவ்வாண்டு பொன்விழாவை முன்னிட்டு GOLD பதிவு எண் வரிசையில் இந்த சிறப்பு எண்கள் வெளியிடப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அறிவித்து இருந்தார்.

மாமன்னர் பெற்ற அந்த சிறப்பு எண் பட்டையை, அவரிடம் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் ஒப்படைத்த கட்சியை கொண்ட புகைப்படம் மாமன்னரின் அதிகாரப்பூர்வ முகநூலில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு