Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பலதரப்பட்ட அளவிலான லெவி கட்டணம் அமல்படுத்தப்படும்
தற்போதைய செய்திகள்

பலதரப்பட்ட அளவிலான லெவி கட்டணம் அமல்படுத்தப்படும்

Share:

அந்நியத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட பலதரப்பட்ட நிலையிலான லெவி கட்டண முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தவிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

மலேசியாவில் வேலை செய்கின்ற அந்நியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 15 விழுக்காட்டிற்கும் குறைவாக இருப்பதை உறுதி செய்யும் அதேவேளையில் அந்நியத் தொழிலாளர்களின் வேலை இடங்களை உள்ளுர் தொழிலாளர்களை கொண்டு நிரப்புவதற்கு இந்த பலதரப்பட்ட லேவி கட்டண முறையை அரசாங்கம் அறிமுகப்படுத்தவிருப்பதாக நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

Related News