Jul 10, 2026
Thisaigal NewsYouTube
நாடளாவிய ரீதியில் 71 குடிநுழைவு அலுவலகங்களில் கடப்பிதழ் சேவைகள் தற்காலிக பாதிப்பு
தற்போதைய செய்திகள்

நாடளாவிய ரீதியில் 71 குடிநுழைவு அலுவலகங்களில் கடப்பிதழ் சேவைகள் தற்காலிக பாதிப்பு

Share:

திட்டமிடப்பட்ட கணினிப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாடு முழுவதும் உள்ள 71 குடிநுழைவுத் துறை அலுவலகங்களில் கடப்பிதழ் சேவைகள் வரும் ஜூன் 26 முதல் கட்டம் கட்டமாகத் தற்காலிகமாகப் பாதிக்கப்படும் என்று மலேசியக் குடிநுழைவுத் துறை அறிவித்துள்ளது.

இந்த முதற்கட்ட பராமரிப்புப் பணியின் போது, புத்ராஜெயா தலைமையகம், ஜாலான் டூத்தா, சிலாங்கூர் கிளானா ஜெயா, மலாக்கா, ஜொகூர், பினாங்கு மற்றும் முக்கிய யூ.டி.சி. கிளைகளில் கடப்பிதழ் புதுப்பித்தல், அச்சிடுதல் மற்றும் 'மைஆன்லைன் கடப்பிதழ் ஆகிய சேவைகள் முழுமையாகச் செயல்படாது.

பொதுமக்கள் தங்களின் பயணத் திட்டங்களுக்கு ஏற்ப முன்கூட்டியே கடப்பிதழ் சேவைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும், பராமரிப்புப் பணிகள் நடைபெறும் கிளைகளின் முழுமையான விபரங்கள் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் சரிபார்த்துக் கொள்ளுமாறும் குடிநுழைவுத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்