Mar 13, 2026
Thisaigal NewsYouTube
கெமாமான் இடைத் தேர்தல் சனிக்கிழமை நடைபெறுகிறது
தற்போதைய செய்திகள்

கெமாமான் இடைத் தேர்தல் சனிக்கிழமை நடைபெறுகிறது

Share:

திரெங்கானு, கெமாமான் நாடாளுமன்றத் தொகுதி இடைத் தேர்தல் நாளை மறுநாள் சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது. அன்றைய தினம் மழை பெய்யலாம் என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட் மலேசியா அறிவித்துள்ளது.

கெமாமான் மாவட்டத்தில் காலை முதல் மாலை வரையில் மழை பெய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக மெட் மலேசியா வின் திரெங்கானு இயக்குநர் ரொஸ்லி சகாரியா தெரிவித்துள்ளார்.

Related News

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

”நாடெங்கிலும் 540 சட்டவிரோத நுழைவிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன” – ஐஜிபி காலிட் இஸ்மாயில்

செராஸில் ஸ்பெயின் நாட்டுப் பெண்ணிடம் வழிப்பறிக் கொள்ளை - இரு ஆடவர்கள் கைது

தைப்பிங் மிருகக்காட்சி சாலையிலிருந்து மூன்று யானைகள் ஜப்பானுக்கு அனுப்பிவைக்கப்பட்டன