Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பிப்ரவரி 28 ஆம் தேதி ரமலான் நோன்பு பிறை பார்க்கப்படும்

Share:

ஷா ஆலாம், பிப்.20-

நோன்பு மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், ரமலான் நோன்பு மாத பிறை, வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பார்க்கப்படும் என்று ஆட்சியாளர்கள் மன்றம் தேதி நிர்ணயித்துள்ளதாக அரச முத்திரைக் காப்பாளர் அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Rukyah மற்றும் Hisab அடிப்படையில் நோன்பு மாதத்தின் தொடக்கத்தைக் குறிப்பதற்கு தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்றைய தினம், பிறை பார்க்கப்படுவதற்கு நாடு முழுவதும் 29 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

நெடுஞ்சாலையில் நடுரோட்டில் மோதிக் கொண்ட பெராரி - அரூஸ் ஓட்டுநர்கள்: வைரலாகும் மோதல் வீடியோ

ஏஐ யுகத்திற்கு ஏற்ப பாரம்பரியப் பள்ளிகள் மாற வேண்டும்: பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா அறிவுறுத்தல்

‘ போதைப்பொருள் கடத்தல் கும்பல்: விமான நிலைய ஊழியர்கள் எச்சரிக்கையாக இருக்க லீ லாம் தை அறிவுறுத்தல்’

இஸ்ரேலுக்குச் செல்லவிருந்த கன்டெய்னர் பறிமுதல்: தஞ்சோங் பெலப்பாஸ் துறைமுகத்தில் அதிரடி நடவடிக்கை

யானை அமோய் வைரல் வீடியோ: மன அழுத்தமோ, பசியோ அல்ல; ஜப்பான் மிருகக்காட்சிசாலை விளக்கம்

பானாசோனிக் தொழிற்சாலை மூடல்: பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிலாங்கூர் அரசு அவசர உதவி