Oct 15, 2026
Thisaigal NewsYouTube

பல கனரக வாகனங்கள் பாதுகாப்பற்ற சக்கரங்களைப் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பல கனரக வாகனங்கள் பாதுகாப்பற்ற சக்கரங்களைப் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது

டிச. 30-

நாடு முழுவதும் PUSPAKOM இல் Op Mengejut PUSPAKOM திடீர் சோதனஈயை நடத்தியது சாலைப் போக்குவரத்துத் துறை JPJ. இதில் பல கனரக வாகனங்கள் பாதுகாப்பற்ற சக்கரங்களைப் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சக்கரங்கள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

JPJ இன் மூத்த அமலாக்க இயக்குநர் Muhammad Kifli Ma Hassan உறிப்பிடுகயில், PUSPAKOM இல் உள்ள வாகனங்கள் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று கூறினார். Wangsa Majuவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், பல லாரிகள் பாதுகாப்பற்ற சாக்கரங்களைப் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த ஆய்வைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வாகனங்கள் மீதும் PUSPAKOM ஊழியர்கள் மீதும் JPJ விசாரணை நடத்த உள்ளது. மேலும், PUSPAKOM இன் SOP ஐ மேம்படுத்துவதாகவும் தலைமை நிர்வாக அதிகாரி உறுதியளித்துள்ளார்.

பாதுகாப்பற்ற சக்கரங்களைப் பயன்படுத்தும் வாகனங்கள் சாலையில் செல்வது மிகவும் ஆபத்தானது. இந்த சோதனையின் மூலம், வாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய JPJ நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்