Aug 6, 2026
Thisaigal NewsYouTube
பேயைத் தேடிய நபருக்கு மூன்று மாத சிறை
தற்போதைய செய்திகள்

பேயைத் தேடிய நபருக்கு மூன்று மாத சிறை

Share:

பத்து பஹாட், டிச. 26-

பேயைத் தேடுவதாக கூறி, கட்டடம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்த ஆடவர் ஒருவருக்கு ஜோகூர், பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று மூன்று மாத சிறைத்தண்டனை விதித்தது.

24 வயது முகமட் ஹையிகால் மெஸ்ரோல் என்ற அந்த நபர், மாஜிஸ்திரேட் சுஹைய்லா ஷாபிபுடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி காலை 7.10 மணியளவில் பத்து பஹாட், புக்கிட் பாசீரில் உள்ள 66 வயது நிர்வாகி ஒருவருக்கு சொந்தமான கைவிடப்பட்ட கட்டத்தில் பேயை தேடி வந்ததாக கூறி, அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

 ஃபார்முலா 1 போட்டிக்குத் தயாராகும் மலேசியா – சிங்கப்பூர் அனுபவங்களைக் கேட்டறிந்த பிரதமர் அன்வார்

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு