Jul 30, 2026
Thisaigal NewsYouTube
மாமன்னர் Seri Paduka Baginda Sultan Ibrahim அதிக அக்கறை கொண்டுள்ளார்
தற்போதைய செய்திகள்

மாமன்னர் Seri Paduka Baginda Sultan Ibrahim அதிக அக்கறை கொண்டுள்ளார்

Share:

ஜூலை 28-

மலேசிய இந்திய சமுகத்தின் வளர்ச்சி குறித்து மாமன்னர் Seri Paduka Baginda Sultan Ibrahim அதிக அக்கறை கொண்டுள்ளார் என வர்த்தகம் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் Datuk R Ramanan கூறினார்.

மலேசிய இந்திய சமுகத்தில் ஏற்படுகின்ற சிக்கல்களை மாமன்னர் ஆழ்ந்து புரிதல் கொண்டுள்ளார் என்றும் அது தொடர்பான அரசாங்கம் மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகளை மாமன்னர் கவனித்து வருகிறார் என ரமணன் கூறினார்.

இந்திய சமுதாயத்தில் ஏற்பட்டு வரும் சமூக சிக்கல்கள மாமன்னர் தொடர்ந்து வருவதால், மலேசிய நாட்டில் இந்தியர்களின் எதிர்காலம் நிலைநாட்டப்படும் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக துணை அமைச்சர் மேலும் கூறினார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை