Sep 12, 2026
Thisaigal NewsYouTube
கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா அறிவிப்பு

Share:

கொலம்பியாவில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அந்நாட்டில் வசித்து வரும் அனைத்து மலேசியர்களும் பாதுகாப்பாக இருப்பதை வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

உள்ளூர் நேரப்படி காலை 7.34 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் அதன் மையப்பகுதி சொக்கோ மாநிலத்தில் உள்ள சான் ஒசே டெல் பால்மார் நகருக்கு அருகில் அமைந்திருந்தது.

மேலும், கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உயிரிழப்புகள், காயமடைந்தவர்கள் பற்றிய முழு விவரங்கள் தெரியாத நிலையில், லிமா, பெரு , உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள மலேசிய தூதரகம், தொடர்ந்து கொலம்பியா அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து, அங்குள்ள நிலைமையை கண்காணித்து வருவதாக விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி