Sep 15, 2026
Thisaigal NewsYouTube
தைவான் யூடியூப் பிரபலத்தை குறிவைத்து கொள்ளை: 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது
தற்போதைய செய்திகள்

தைவான் யூடியூப் பிரபலத்தை குறிவைத்து கொள்ளை: 4 பெண்கள் உட்பட 12 பேர் கைது

Share:

செராஸ்-ல் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், தைவான் நாட்டைச் சேர்ந்த யூடியூப் பிரபலம் ஒருவரை தாக்கி கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக 4 பெண்கள் உட்பட உள்ளூரைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாதிக்கப்பட்டவருக்கு சுமார் 35 ஆயிரம் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக 26 முதல் 48 வயதுக்குட்பட்ட 8 ஆண்கள், 4 பெண்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 7 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் 5 பேர் நாளை ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்படவுள்ளதாக கோலாலம்பூர் மாவட்ட போலீஸ் தலைவர் டத்தோ ஃபடில் மர்சுஸ் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், மேலும் ஒரு சந்தேக நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related News

24 மணி நேர கேகே மார்ட் கடைகள் இனி பாதுகாப்பு மையங்களாக செயல்படும் - கோலாலம்பூர் போலீஸ் அசத்தல் திட்டம்

யோங் பெங் அருகே தீப்பிடித்த சுற்றுலா பேருந்து – 15 பேர் உயிர் தப்பினர்

16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மைத்துனருக்கு 9 ஆண்டுகள் சிறை

மஞ்சோங்கில் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோதப் பொருட்கள் போலீசாரால் அழிக்கப்பட்டன

ஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்தியாவுடன் அரசியல் உடன்பாடா? – அன்வார் அரசுக்கு பாஸ் கட்சி கேள்வி

நாடு கடத்துவது குறித்து இந்தியாவுடன் அன்வார் பேச்சுவார்த்தை: கவலைப்படப் போவதில்லை என ஜாகிர் நாயக் அறிவிப்பு