May 21, 2026
Thisaigal NewsYouTube
மக்கள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண்வோம்
தற்போதைய செய்திகள்

மக்கள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண்வோம்

Share:

கூலிம், டிசம்பர் 12 - கடந்த டிசம்பர் 10 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை ருக்குன் தெதங்கா ஏற்பாட்டில் 2023 ஆம் ஆண்டு தீபாவளி நிகழ்வு நடைபெற்றது.

ருக்குன் தெதங்கா மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தாமான் பேரா, தாமான் இமாஸில் உள்ள குடியிருப்புவாசிகள் திரளாக ஒன்றுகூடினர். இந்நிகழ்வை மேலும் மெருகூட்ட சிறப்பு வருகையாளர்களாக கூலிம் பண்டார் பாருவின் ஒருமைப்பாட்டு அலுவலகத்தின் துணை அதிகாரி சுல்கிப்லி, முகமான் ஐமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தாமான் பேரா, தாமான் இமாஸ் போன்ற குடியிருப்புப்பகுதிகளின் சாலைகள், சீரமைக்கப்படாமல் இருந்து வருவதை ருக்குன் தெதங்கா தலைவரான யாதவன் உரையாற்றுகையில் தெரிவித்தார்.

அப்பகுதியில் இருக்கும் வாய்கால்களிலும் பிரச்னை இருந்து வருவதாகவும் இதுக்குறித்து பலமுறை கூலிம் மாவட்ட நகராண்மை கழகத்திடம் புகார் அளித்திருந்தும் இதுநாள்வரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வருத்தமான தகவலே என்றார் யாதவன்.

இதுக்குறித்து மீண்டும் மனு ஒன்று அனுப்பவிருப்பதாகவும் குடியிருப்பு மக்களின் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண முற்படுவதாகவும் யாதவன் விளக்கினார்.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை