Jul 2, 2026
Thisaigal NewsYouTube
பாலிடெக்னிக்குகளில் பட்டப்படிப்பு, முதுகலைத் திட்டங்களைக் கொண்டுவர அரசு திட்டம்: அமைச்சர் ஜம்ரி
தற்போதைய செய்திகள்

பாலிடெக்னிக்குகளில் பட்டப்படிப்பு, முதுகலைத் திட்டங்களைக் கொண்டுவர அரசு திட்டம்: அமைச்சர் ஜம்ரி

Share:

நாட்டில் உள்ள 36 பாலிடெக்னிக்கு கல்லூரிகளிலும் சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு அப்பால், டிகிரி பட்டப்படிப்பு மற்றும் முதுகலை படிப்புகளை வழங்குவதற்கான மறுசீரமைப்புத் திட்டத்தை அரசாங்கம் தயாரித்து வருகிறது.

இது குறித்துப் பேசிய உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி அப்துல் காதிர், மென்பொருள் , மின்சாரம், மின்னணுவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவான AI போன்ற அதிநவீன தொழில்நுட்பத் துறைகளின் தேவைகளை நிவர்த்தி செய்யவே இந்த மாற்றம் என்றார்.

பாலிடெக்னிக்குகள் இனி குறைந்த அல்லது நடுத்தரத் திறன் பயிற்சியோடு மட்டும் நின்றுவிடக் கூடாது எனக் குறிப்பிட்ட அவர், இதற்கான சட்டத்திருத்த முன்மொழிவுகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார்.

Related News

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு