Jul 30, 2026
Thisaigal NewsYouTube
சாலை குண்டர் கும்பல் நடவடிக்கையில் ஈடுபட்ட 101 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

சாலை குண்டர் கும்பல் நடவடிக்கையில் ஈடுபட்ட 101 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

Share:

பினாங்கு,ஜூலை 13-

பினாங்கு, பட்டர்வர்த்,லிங்ககரன் லுவர் நெடுஞ்சாலையின் பாகன் அஜாம் ஓய்வுத்தளத்தில் போலீஸ் மேற்கொண்ட சிறப்புச் சோதனையில்,, சாலை குண்டர் நடவடிக்கையில் ஈடுபட்ட 101 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இன்று பின்னிரவு 1:30 மணி தொடங்கி காலை 10 மணி வரை அந்தச் சோதனை நடத்தப்பட்டது.

அதில் இருநூற்று 50 மோட்டார் சைக்கிள்களும், இரு கார்களும் பரிசோதனையிடப்பட்டதாக மாநில போலீஸ் தலைவர் Datuk Hamzah Ahmad தெரிவித்தார்.

பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், தொடர்ந்து நடந்து வரும் சாலை குண்டர் கும்பலின் நடவடிக்கையை முறியடிக்கும் முயற்சியில் பினாங்கு போலீஸ் படை இறங்கியதாக அவர் கூறினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்