கோலாலம்பூர், வங்சா மாஜூ, தாமான் ஶ்ரீ ரம்பாயில் உள்ள ஒரு தரை வீடோன்றில் 7 வயது சிறுவன் ஒருவன் சித்ரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கணவனும், மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட சிறுவம் மிக கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு வருவதாக அண்டை வீட்டுடக்காரரர்கள், சமூக நல இலாகாவில் தந்த புகாரைத் தொடர்ந்து நேற்று இரவு அந்த வீட்டிற்கு விரைந்த போலீசார் அச்சிறுவனை மீட்டனர்.
அத்துடன் அந்த வீட்டில் இருந்த அந்த சிறுவனின் 35 வயது தாயார் மற்றும் 37 வயதுடைய அந்த சிறுவனின் வளர்ப்புத் தந்தை ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ முகமட் சுஹைலி முகமட் ஸாயின் தெரிவித்துள்ளார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


