Jul 29, 2026
Thisaigal NewsYouTube
போதைப் பொருள் கடத்தல் மன்னனை திரும்பக் கொண்டுவர எண்ணம் இல்லை !
தற்போதைய செய்திகள்

போதைப் பொருள் கடத்தல் மன்னனை திரும்பக் கொண்டுவர எண்ணம் இல்லை !

Share:

கோலாலம்பூர், ஜன - 8,

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக தாய்லாந்து அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட மலேசியாவைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் நாட்டிற்கு மீண்டும் கொண்டுவர காவல்துறை எண்ணம் கொண்டிருக்கவில்லை என காவல் துறையின் துணைத் தலைவர் அயோப் கான் மைடின் பிச்சை கூறினார்.

ஆதாரங்கள் போதுமான அளவில் இருக்கின்ற நிலையில், பேராவைச் சொந்த ஊராகக் கொண்ட அந்த 41 வயது ஆடவர் மீது அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அதிகாரம் கொடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

தாய்லாந்து பெண்ணை திருமணம் செய்து கொண்ட அந்த ஆடவர் லாவோஸ் நாட்டில் கைது செய்யப்பட்டார்.

வெளிநாட்டு சட்டங்களை மீறிய மலேசியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மலேசிய காவல் துறை அந்தந்த நாட்டிற்கு முழு அதிகாரத்தை வழங்குவதாக அயூப் கான் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்