Jul 29, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனேசிய மாது இறந்து கிடந்தார்
தற்போதைய செய்திகள்

இந்தோனேசிய மாது இறந்து கிடந்தார்

Share:

கெடா, கூலிம் அருகில் ஜாலான் பாயூ பேருந்து நிறுத்தத்தில் இந்தோனேசிய மாது ஒருவர் இறந்து கிடந்தது இன்று காலை 10.05 மணியளவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அந்த இந்தோனேசிய மாது யார் என்பது இதுவரையில் அ டையாளம் காணப்படவில்லை என்று கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் முகமது அஜிசுல் முகமது கைரி தெரிவித்தார்.

சவப்பரிசோதனைக்காக அந்த மாதுவின் பிரேதம், அலோர் ஸ்டார், சுல்தானா பஹியா மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்