Mar 11, 2026
Thisaigal NewsYouTube
பேராக் மாநிலத்தில் 277 பேர் வெள்ளத் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம்
தற்போதைய செய்திகள்

பேராக் மாநிலத்தில் 277 பேர் வெள்ளத் துயர் துடைப்பு மையங்களில் அடைக்கலம்

Share:

பேராக் மாநிலத்தில் நேற்றிரவு 10.00 மணி நிலவரப்படி 88
குடும்பங்களைச் சேர்ந்த 277 பேர் மூன்று வெள்ள துயர் துடைப்பு
மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர். நேற்று காலை 77
குடும்பங்களைச் சேர்ந்த 245 பேர் மட்டுமே இம்மையங்களில்
தங்கியிருந்தனர்.

பாடாங் தேம்பாக், சமூக மண்டபத்தில் உள்ள தற்காலிக நிவாரண
மையத்தில் 59 குடும்பங்களைச் சேர்ந்த 186 பேர் தங்கியுள்ளதாகப் பேராக் மாநில பேரிடர் மேலாண்மை செயலகம் கூறியது.

கம்போங் மாத்தாங் தெங்காவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எழு
குடும்பங்களைச் சேர்ந்த 33 பேர் சங்காட் லோபாக் தேசிய பள்ளியில்
தங்கியுள்ளனர்.

கம்போங் கிளாங் கச்சாங் மற்றும் கம்போங் பத்து 9 ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 22 குடும்பங்களை உள்ளடக்கிய 58 பேர் லங்காப்பில் உள்ள தெலுக் இந்தான் நகராண்மைக் கழக மண்டபத்தில் அடைக்கலம் நாடியுள்ளதாக அது தெரிவித்தது.
இதனிடையே, பீடோர் ஆற்றில் நீர் மட்டம் தொடர்ந்து அபாயக் கட்டத்தில் அதாவது 3.97 மீட்டராக உள்ளதாக அச்செயலகம் தெரிவித்தது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு