Jul 29, 2026
Thisaigal NewsYouTube
இரு கட்சிகளுக்கும் வெற்றி வாய்ப்பு 50 – 50
தற்போதைய செய்திகள்

இரு கட்சிகளுக்கும் வெற்றி வாய்ப்பு 50 – 50

Share:

சுங்கை பாக்காப் , ஜூலை 06-

நாளை நடைபெறவிருக்கும் பினாங்கு சுங்கை பாக்காப் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் நேரடிப் போட்டியை எதிர்நோக்கியுள்ள பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் ஆகிய கட்சிகளின் வெற்றி வாய்ப்பு 50 க்கு 50 என்ற சரிசமமான நிலையில் இருப்பதாக இல்ஹாம் ஆய்வு மையம் கூறுகிறது.

இந்த இடைத் தேர்தலில் இரு கட்சிகளுமே வெற்றி வாய்பை கொண்டுள்ளன. ஒன்று, மற்றொன்றுக்கு சளைத்தது அல்ல என்று சொல்லும் அளவிற்கு அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தை இரு கட்சிகளும் கடந்த இரண்டு வார காலத்தில் மேற்கொண்டுள்ளன என்று அந்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்