Oct 15, 2026
Thisaigal NewsYouTube

நஜீப் ஆதரவு பேரணி ரத்து செய்யப்பட வேண்டும்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நஜீப் ஆதரவு பேரணி ரத்து செய்யப்பட வேண்டும்

ஜன.4-

பாஸ் கட்சி ஏற்பாட்டிலான நஜீப் ஆதரவு பேரணி ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு பேரா மாநில அம்னோ தொடர்புக்குழு கட்டுப்படுவதாக அதன் தலைவரும், பேரா மந்திரி பெசாருமான Datuk Seri Saarani Mohamad அறிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் நஜீப் சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களையும் சட்டத்தின் அடிப்படையில் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற அம்னோவின் நிலைப்பாட்டை பேரா மாநிலம் கட்டுப்படுவதாக Saarani Mohamad குறிப்பிட்டார்.

சட்டத்தினால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்குவதும், தண்டனையை ஒத்திவைப்பதும், தண்டனையை குறைப்பதும் மன்னிப்பு வாரியத்திற்கு தலைமையேற்றுள்ள மாமன்னரின் அதிகாரத்திற்கும், உரிமைக்கும் உட்பட்ட விவகாரம் என்பதை பேரா மாநில அம்னோ மதிப்பதாக சாரணி முகமட் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்