Oct 18, 2026
Thisaigal NewsYouTube

லோரிக்குக்கு எதிராக சோதனை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
லோரிக்குக்கு எதிராக சோதனை

சிரம்பன் , செப்டம்பர் 29-

லோரி ஒட்டுநர்கள், போதைப்பொருள். உட் கொள்வதிலிருந்து விடுப்பட்டு இருப்பதை உறுதி செய்வதற்கு லோரி போன்ற கனரக வாகனங்கள் ஒட்டுநர்களுக்கு எதிராக போக்குவரத்து அமைச்சு சோதனையை விரிவுப்படுத்தவிருக்கிறது என்று அதன் அமைச்சர் அந்தோணி லோக் தெரிந்தார்.

இதற்கு முன்பு விரைவு பேருந்து மற்றும் சுற்றுலா பேருந்து ஆசியவற்றுக்கு எதிராக சாலை போக்குவரத்து இலாகாவான ஜெபிஜெ மூலமாக சோதனை விரிவுப்படுத்தப் பட்டு இருந்ததை அந்தோணி லோக் சுட்டிக்காட்டினார்.

தற்போது லோரி போன்ற கனரக வாகனங்களில் ஓட்டுநர்களை இலக்காக கொண்டு சோதனை நடத்தப் படும் என்று அமைச்சர் விளக்கினார்

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →