Jul 29, 2026
Thisaigal NewsYouTube
வேட்பாளர்களை உருவாக்கும் டிஏபி- யின் 'HerLead' திட்டம் விளங்கும்
தற்போதைய செய்திகள்

வேட்பாளர்களை உருவாக்கும் டிஏபி- யின் 'HerLead' திட்டம் விளங்கும்

Share:

DAP-யின் மகளிர் பிரிவு HERLEAD எனும் திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்வதாக அறிவித்துள்ளது. அரசியலில் பங்கேற்பதில் பாலின இடைவெளியைக் குறைத்து, ஒரு சிறந்த தலைமைத்துவத்தை நிர்வகிப்பதற்கான நோக்கத்தை அறிந்துகொள்ள இத்திட்டம் பெரிதும் துணை புரியும் என்று அது நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கொள்கை உருவாக்கம், பொதுப் பேச்சு மற்றும் பிரச்சார நிர்வகிப்பு திறன்களை அறிந்துகொள்வதோடு அது தொடர்பான அனுபவங்கள் மற்றும் பொது அறிவை வளர்த்துக்கொள்வதற்கு வழிகாட்டும் HERLEAD திட்டமானது, பெண்களை அரசியல் அரங்கில் காலடிப் பதிக்க ஊக்குவிக்கும்.

இது குறித்து DAP- யின் பொதுச்செயலாளர் அந்தோனி லோக் கூறுகையில், இந்த திட்டம் இளம் பெண் வேட்பாளர்களின் திறமைகளை வெளிக்கொணருவதற்கான தொடக்கமாகவும், அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஒரு தளமாகவும் விளங்கும் என்றார். .

மகளிர், , குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் விருப்பத்திற்கு இணங்க, அதிக பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை உறுதிசெய்ய DAP ஒரு முன்னோடி கடகட்சியாக விளங்கிறது என்று அவர் வர்ணித்தார். .

'HerLead' திட்டத்தின் முதல் குழுவில் மொத்தம் 32 பெண்கள் கலந்து கொள்ளத் தேர்வு செய்யப்பட்டனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்கள் / தலைமைத்துவம், கட்சியின் கொள்கை மற்றும் அரசியல் சம்பந்தப்பட்ட விவகாரங்களை அறிந்து கொண்டனர்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்