Jul 27, 2026
Thisaigal NewsYouTube
KLIA விமான நிலையத்தின் பலவீனங்கள் களையப்படும்
தற்போதைய செய்திகள்

KLIA விமான நிலையத்தின் பலவீனங்கள் களையப்படும்

Share:

கோலாலம்பூர், மார்ச் 19 -

ஆசியாவில் மிக மோசமான விமான நிலையங்களில் ஒன்றாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான KLIA, எட்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருப்பதைத் தொடர்ந்து நாட்டின் பிரதான நுழைவாயிலான அந்த அனைத்துலக விமான நிலையத்தின் பலவீனங்கள் களையப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் இன்று உறுதி அளித்துள்ளார்.

கே.எல்.ஐ.ஏ. விமானம் நிலையம் குறித்து கூறப்படும் கருத்துகள் மற்றும் ஆய்வுகள் நேர்மறை கண்ணோட்டத்தில் அணுக வேண்டும். அந்த வகையில் அந்த அனைத்துலக விமான நிலையத்தை சீர்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் இரண்டு பெரும் திட்டங்கள் விமான நிலையத்தின் தோற்றத்தை மேம்படுத்தும் என்று அந்தோணி லோக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். .

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்