Oct 10, 2026
Thisaigal NewsYouTube

இருவருக்கு இடையில் கைகலப்பு, போலீசார் விசாரணை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
இருவருக்கு இடையில் கைகலப்பு, போலீசார் விசாரணை

பெட்டாலிங் ஜெயா, ஜூன்11-

பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு பேரங்காடியில் பல்பொருள் விற்பனைக் கடையின் முகப்பிடத்தில் இரு ஆடவர்கள்
சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் வைரலான இந்த கைகலப்பு தொடர்பான காணொளியைத் தொடர்ந்து அதில்
சம்பந்தப்பட்டுள்ளவர்களைப் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

இதில் உள்ளூரைச் சேர்ந்த 44 வயது நபரும், வெளிநாட்டவர் ஒருவரும் சம்பந்தப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஷாருல்நிஸாம் ஜாஃபார் தெரிவித்தார்.

இதன் தொடர்பில் இரு போலீஸ் புகார்களைத் தாங்கள் பெற்று இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

அம்பாங்கில் வீட்டில் தீ விபத்து – தந்தை, மகன் காயம்

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு