கிள்ளான் மற்றும் அதன் கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கும்படி நினைவுறுத்தப்பட்டுள்ளது. நாளை செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரையில் கடலோரப்பகுதிகளில் நீர்ப்பெருக்கு ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கிள்ளான் மாவட்ட பேரிடர் மேலாண்மை நடவடிக்கைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


