Jul 31, 2026
Thisaigal NewsYouTube
கோம்பாக் செத்தியாவில் ஹில்மான் இடாம்  இன் வெற்றி நிலைத்தது !
தற்போதைய செய்திகள்

கோம்பாக் செத்தியாவில் ஹில்மான் இடாம் இன் வெற்றி நிலைத்தது !

Share:

சிலாங்கூர் மாநி;அத் தேர்தலின்போது, கோம்பாக் செத்தியா சட்டமன்றத் தொகுதியில் ஹில்மான் இடாம் இன் வெற்றி நிலை நிறுத்தப்பட்டது.

சிலாங்கூர் மாநிலத் தேர்தலின்போது, தாம் போட்டியிடும் கோம்பாக் செத்தியா சட்டமன்ற வாக்காளர்கள் தமக்கு வாக்களிக்க அவர் 150 வெள்ளி கொடுத்தார் என வாக்காளரான ஷஃபி ஒமார் தேர்தல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

அந்த வழக்கை நீதி மன்றம் தள்ளுபடி செய்து, ஹில்மான் இன் வெற்றியை நிலை நிறுத்தியது.

Related News