Mar 12, 2026
Thisaigal NewsYouTube
மாணவர்கள் கொண்டு வரக்கூடிய உபகரணங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

மாணவர்கள் கொண்டு வரக்கூடிய உபகரணங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்

Share:

பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேலின் இராணுவம் மேற்கொண்டு வரும் அடக்குமுறையில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக நாடு தழுவிய நிலையில் பள்ளி அளவில் நடத்தக்கூடிய மனிதாபிமான ஒற்றுமை வாரத்தில் மாணவர்கள் உபகரணங்களை கொண்டு வருவதை பள்ளி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார்.

பள்ளி அளவில் நடத்தப்படும் பாலஸ்தீனர்கள் மீதான ஒற்றுமை வாரத்தில் மாணவர்கள் விளையாட்டுத் துப்பாக்கிகள், ஆயுதங்கள் போன்றவற்றை கொண்டு வராமல் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

அதேவேளையில் இந்த ஒற்றுமை வாரத்தில் மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் என்று பிரதமர் விளக்கினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு