Oct 10, 2026
Thisaigal NewsYouTube

ஆசியான் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது - பிரதமர் பெருமிதம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ஆசியான் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது - பிரதமர் பெருமிதம்

கோலாலம்பூர், மே.29-

46வது ஆசியான் உச்சநிலை மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பெருமிதம் தெரிவித்தார். இதில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், பாதுகாப்புப் படைகள், தன்னார்வலர்களோடு பிற பிரிவினரும் சிறப்பாகப் பணியாற்றியதாக அவர் பாராட்டினார்.

இந்த உச்சநிலை மாநாட்டில் பங்கேற்ற நிகராளிகளும் தலைவர்களும் மலேசியாவின் ஏற்பாடுகள், ஒழுக்கம், பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பாராட்டியுள்ளதாக அன்வார் குறிப்பிட்டார். அனைத்துலகத் தரத்திலான கலாச்சார நிகழ்ச்சிகள் சிறப்பு விருந்தினர்களைக் கவர்ந்ததாகவும், இது மலேசியாவின் குழுப் பணியின் வலிமைக்கு ஒரு சான்றாகும் என்றும் அவர் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை