May 21, 2026
Thisaigal NewsYouTube
உள்ளாட்சித் தேர்தலை பிஎச் உடன் டிஏபி கலந்தாலோசிக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

உள்ளாட்சித் தேர்தலை பிஎச் உடன் டிஏபி கலந்தாலோசிக்க வேண்டும்

Share:

உள்ளாட்சித் தேர்தல்களை மீண்டும் கொண்டு வர வேண்டும் எனும் டிஏபியின் பரிந்துரையை பிஎச் உடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்று பிகேஆர் கட்சியின் தொடர்புக் குழு இயக்குநர் Lee Chean Chung தெரிவித்தார்.

வெறும் கருத்தை மட்டும் முன்மொழியாமல் அடுத்தக் கட்ட கலந்தாலோசனைக்கு டிஏபி நகர வேண்டும் எனவும் விவாதிக்கப்படும்போது, நேர்மறையான, எதிர்மறையான கருத்துகள் இரண்டுமே தெரிவிக்கப்படும். டிஏபியின் கருத்தை பலர் ஏற்றுக் கொள்ள வில்லை என்றால், பரிந்துரைக்கப்பட்ட அக்கருத்து பயனில்லாமல் போய் விடும் என்று லீ ஷியான் சுங் தெரிவித்தார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்