Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பகாப்  இடைத் தேர்தலில் வேட்பாளர்கள் நிறுத்தப்படாது
தற்போதைய செய்திகள்

சுங்கை பகாப் இடைத் தேர்தலில் வேட்பாளர்கள் நிறுத்தப்படாது

Share:

வரும் சுங்கை பகாப் இடைத் தேர்தலில் மூடா கட்சியும், உரிமை கட்சியும் தனது வேட்பாளர்களை நிறுத்தாது என்று அறிவித்துள்ளன.

இந்த இடைத் தேர்தலில் தாங்கள் போட்டியிடவில்லை என்ற போதிலும் தொகுதி வாக்காளர்கள் விவேகமான முடிவை எடுப்பதற்கு தேவையான விளக்க உரைகளை வழங்கும் பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாக அவ்விரு கட்சிகளும் தெரிவித்துள்ள.

சுங்கை பகாப் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நாளை மறுநாள் சனிக்கிழமை நடைபெறுகிறது.

இந்த இடைத் தேர்தல் பக்காத்தான் ஹராப்பானுக்கும், பெரிக்காத்தான் நேஷனலுக்கும் இடையில் பலப்பரீட்சைக்கான களமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்