Oct 13, 2026
Thisaigal NewsYouTube

நோன்புப் பெருநாள் பேருந்து டிக்கெட்டுகள் பரபரப்பான விற்பனை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நோன்புப் பெருநாள் பேருந்து டிக்கெட்டுகள் பரபரப்பான விற்பனை

கோலாலம்பூர், மார்ச்.13-

நோன்புப் பெருநாளை முன்னிட்டு தங்கள் கிராமங்களுக்குச் செல்லவிருக்கும் மாநகர் வாசிகளுக்கான பேருந்து டிக்கெட்டுகள் தற்போது பரபரப்பாக விற்பனையாகி வருவதாக டிபிஎஸ் எனப்படும் தெற்கு வழிதடங்களுக்கான ஒருங்கிணைந்த பேருந்து முனையம் தெரிவித்துள்ளது.

வரும் மார்ச் முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரைக்கும் இதுவரையில் 2 லட்சத்து 50 டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக அது குறிப்பிட்டுள்ளது.

மொத்த டிக்கெட் விற்பனையில் இதுவரையில் 59 விழுக்காடு டிக்கெட்டுகள் விற்கப்பட்டு விட்டதாக அதன் மூத்த நிர்வாகி , பைஃசால் ரெட்ஸா ரெட்ஸுவான் தெரிவித்தார்.

கிழக்குக்கரை மாநிலங்களுக்கான பேருந்து டிக்கெட்டுகளே அதிகமாக விற்பனையாகியுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்