Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி காயம்
தற்போதைய செய்திகள்

சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி காயம்

Share:

செத்தியூ மாவட்டத்தில் உள்ள ஓர் அரசாங்க உதவி பெற்ற சமயப் பள்ளியில் மூன்றாம் படிவ மாணவி சுவர் இடிந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

நேற்று பள்ளியின் தங்கும் விடுதியில் துணி துவைத்துக் கொண்டிருக்கும் பொழுது திடீரென இடிந்து விழுந்த கொங்கிரிட் சுவரில் சம்பந்தப்பட்ட மாணவியின் இரு கால்களும் காயமடைந்ததாகவும் பின் சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் திரெங்கானு மாநில கல்வித் துறையின் இயக்குநர் ஜெலானி சுலோங் தெரிவித்தார்.

பள்ளி உள்கட்டமைப்பு சீராகவும் பாதுகாப்பான நிலையிலும் இருப்பதை உறுதி செய்வதற்கு கடந்த ஆண்டு பராமரிக்க 200,000 வெள்ளியை கல்வி அமைச்சகம் வழங்கபட்டிருப்பதாக ஜெலானி சுலோங் கூறினார்.

இத்தகைய சம்பவம் நடந்திருக்கக்கூடாது என்றும் கல்வி அமைச்சகம் வழங்கிய நிதியுதவியை அப்பள்ளி நிர்வாகம் என்ன செய்தது என்ற கேள்வியினை அவர் எழுப்பினார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்

சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி காயம் | Thisaigal News