Dec 3, 2025
Thisaigal NewsYouTube
வாழ்த்துரை செய்தியை பிரதமர் இன்று வழங்குகிறார்
தற்போதைய செய்திகள்

வாழ்த்துரை செய்தியை பிரதமர் இன்று வழங்குகிறார்

Share:

நாளை ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய தினத்தை முன்னிட்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பிற்பகல் 2 மணியளவில் புத்ராஜெயா, புசாட் கொன்வென்ஷன் அந்தாரபங்சா,டேவான் ப்லினாரியில் தேசிய தின செய்தியை வழங்கவிருக்கிறார். பிரதமரின் இந்த வாழ்த்துரையை ஆர்.டி.எம். பெர்னாமா, பிரதமரின் அதிகாரத்துவ முக​நூல் போன்றவற்றில் நேரடியாக ஒளிபரப்பப்படவிருக்கிறது. நாட்டின் பத்தாவது பிரதமராக பொறுப்பேற்றப்பிறகு தேசிய தினத்திற்கு அன்வார் வழங்கும் முதலாவது வாழ்த்துரையாக இது விளங்கவிருக்கிறது.

Related News