Jul 29, 2026
Thisaigal NewsYouTube
இளம் வேட்பாளருக்கு போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும்.
தற்போதைய செய்திகள்

இளம் வேட்பாளருக்கு போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும்.

Share:

மாச்சங், ஜூலை 05-

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கிளந்தான், நீங்கிரி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில், அம்னோவின் சார்பில் போட்டியிடும் வாய்ப்பு இளம் வேட்பாளருக்கு வழங்கப்பட வேண்டுமென, அம்னோ இளைஞர் பிரிவு எதிர்பார்ப்பை முன்வைத்துள்ளது.

வாக்காளர்களை அணுகி, தகவல்களை கொண்டு சேர்ப்பதிலும் சம்பந்தப்பட்ட தொகுதியை மேம்படுத்துவதிலும், இளம் வேட்பாளரே ஏற்புடையவராக இருப்பார் என அப்பிரிவின் தலைவர் டாக்டர் முகம்மது அக்மல் சாலிஹ் நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

அம்னோவின் அரசியல் பிரிவின் வாயிலாக, தங்கள் தரப்பிலுள்ள இளம் வேட்பாளரின் பெயர் குறித்து, கிளந்தான் அம்னோ தலைமையுடன் விவாதிக்கப்படும்

அதன் பின்னரே, அவ்விவகாரம், அம்னோவின் உயர்மட்ட தலைமைத்துவத்திடம் கொண்டு செல்லப்படும் எனவும் அக்மல் சாலிஹ் கூறினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்