Jul 29, 2026
Thisaigal NewsYouTube
18 புத்தாண்டு குழந்தைகள்
தற்போதைய செய்திகள்

18 புத்தாண்டு குழந்தைகள்

Share:

2024 ஆம் ஆண்டு பிறந்துள்ள வேளையில் புத்தாண்டு குழந்தைகளாக பேரா மாநிலத்தில் 18 குழந்தைகள் நேற்று பிறந்தன. அக்குழந்தைகளுக்கு பேரா மாநில அரசு பிரத்தியேக பரிசை வழங்கி சிறப்பித்துள்ளது.

பேரா மாநிலத்தின் தேசிய கல்வி சேமிப்பு நிதியாக அந்த குழந்தைகள் சார்பாக மாநில அரசாங்கம் தலா 200 வெள்ளி நிதியை வழங்கியது. ஈப்போ, ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு இன்று வருகை புரிந்த பேரா மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ சராணி முகம்மட் இந்த நிதியை வழங்கினார்

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்