Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பகைமைப் போக்கை நிறுத்தவும் அழைப்பு விடுத்துள்ளனர்

Share:

ஜன. 19-

மியன்மாரில் அமைதியை நிலைநாட்டுவதற்கு இராணுவ அரசாங்கம் தேர்தலை நடத்துவதை விட பேச்சுவார்த்தையையும் போர் நிறுத்தத்திற்கு முன்னுரிமையையும் அளிக்க வேண்டும் என்று ஆசியான் வலியுறுத்தியுள்ளது. இராணுவ ஆட்சி கவிழ்க்கப்பட்டதிலிருந்து மியன்மார் கொந்தளிப்பான சூழ்நிலையில் உள்ளது. ஆசியான் தலைவர்கள் மாந்தநேய உதவிகளை அனுமதிக்கவும் பகைமைப் போக்கை நிறுத்தவும் அழைப்பு விடுத்துள்ளனர். தேர்தலை நடத்துவதை விட போர் நிறுத்தம் தான் தற்போது முக்கியம் என்று ஆசியான் மியன்மாருக்கு தெரிவிப்பதாக மலேசிய வெளியுறவு அமைச்சர் Mohamad Hasan குறிப்பிட்டார்.

மேலும், மியன்மருக்கான ஆசியான் தூதராக Othman Hasan நியமிக்கப்பட்டுள்ளார். ஆசியான் - சீனா இடையே தென் சீனக் கடல் தொடர்பான நடத்தை விதிமுறைகள் குறித்த பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த மலேசியா முயற்சித்து வருகிறது. அமெரிக்கா - சீனா இடையேயான மோதல் அதிகரித்தால் ஏற்படும் வட்டாரத் தாக்கங்கள் குறித்து ஆசியான் கவலை தெரிவித்துள்ளதாக Mohamad Hasan மேலும் கூறினார்.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி