Jul 6, 2026
Thisaigal NewsYouTube
மானிய விலையில் சமையல் எரிவாயுவைப் பயன்படுத்த வணிகர்களுக்கு அனுமதி
தற்போதைய செய்திகள்

மானிய விலையில் சமையல் எரிவாயுவைப் பயன்படுத்த வணிகர்களுக்கு அனுமதி

Share:

புத்ராஜெயா, ஜூன்.07-

உணவு மற்றும் பானத்துறையில் ஈடுபட்டுள்ள குறு மற்றும் சிறு வணிகர்கள் சிறப்பு அனுமதிப் பெறாமல் மானிய விலையில் கிடைக்கும் திரவமய பெட்ரோலிய எரிவாயுவான எல்பிஜி சிலிண்டர்களைப் பயன்படுத்த அனுதிக்கப்பட்டுள்ளனர்.

2021 ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாடு விதிமுறைகள் தொடர்பான திருத்தங்கள் வரும் அக்டோபர் மாதம் தீர்க்கமாக முடிவு செய்யப்படும் வரை இந்த அனுமதி அமலில் இருக்கும்.

சம்பந்தப்பட்ட வணிகர்கள் சிறப்பு அனுமதி பெறாமல் தொடர்ந்து மானிய விலையில் கிடைக்கும் திரவமயப் பெட்ரோலிய சிலிண்டர்களைப் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பாஸ்  கட்சியின் அரசியல் உத்தரவுகளைப் புறக்கணிக்குமாறு மாட் சாபு அழைப்பு

15 நிரந்தர பேரிடர் நிவாரண மையங்கள் படிப்படியாக இயங்கத் தொடங்கும்: நாடாளுமன்றத்தில் தகவல்

பெர்லிங்-இல் குறைந்த வாக்குப்பதிவு அச்சம்: பக்காத்தான் ஹராப்பான்  வேட்பாளர் கவலை!

நஜிப்பை விடுவிக்கும் அதிகாரம் மாமன்னருக்கே உரியது; அரசியல் காரணங்கள் இல்லை: அமைச்சர் அஸாலினா

பிஏஎஸ் கட்சிக்கு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படுகிறதா?: ஜசெக வேட்பாளர் கேள்வி

புதிதாக வரும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தற்காலிகத் தங்குமிடங்கள்: அமைச்சர் ஆர். ரமணன் தகவல்