Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை
தற்போதைய செய்திகள்

பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 04-

பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை. எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலைநிறுத்தப் பட்டுள்ளது .

பெட்ரோல் ரோன் 95, பெட்ரோல் ரோன் 97 மற்றும் டீசல் விலை முறையே லிட்டருக்கு 2 வெள்ளி 05 காசு /3 வெள்ளி 47 காசு / 3 வெள்ளி 35 காசு என நிதி அமைச்சு அறிவித்துள்ளது

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்