May 21, 2026
Thisaigal NewsYouTube
முன்உறுதி செய்து கொள்ளும் முறை ஆராயப்படுகிறது
தற்போதைய செய்திகள்

முன்உறுதி செய்து கொள்ளும் முறை ஆராயப்படுகிறது

Share:

தடுப்பூசி மையங்களில் கோவிட் - 19 தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான சாத்தியம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு முன் சந்திப்பிற்கான தேதியை உறுதி செய்வது தொடர்பான நடைமுறைகளை சுகாதார அமைச்சு தற்போது மிக கவனமாக ஆராய்ந்து வருவதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் டுசுல்கேப்ளி அஹ்மட் தெரிவித்தார்.

அதேவேளையில் முன்சந்திப்பின்றி, MySejahtera வில் பட்டியலிடப்பட்டுள்ளதைப் போல தடுப்பூசி மையங்களின் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆனால், இந்த நடைமுறை, சம்ந்தப்பட்ட மையங்களின் வருகையாளர் நேரம், ஆயத்த நிலைகளில் உள்ள தடுப்பூசிகளைப் பொறுத்தே முடிவு செய்யப்படும் என்று டாக்டர் டுசுல்கேப்ளி விளக்கினார்.

Related News

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி