Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தொழிலாளர்களுக்கான திருத்தம் செய்யப்பட்ட 2019 (446 ) தொழிலாளர் சட்டத்தை 50 சதவிகித முதலாளிகள் மட்டுமே பின்பற்றி வருவதாக முஹமாட் அஸ்ரி அப்துல் வாஹாப் தெரிவித்துள்ளார்.
தற்போதைய செய்திகள்

தொழிலாளர்களுக்கான திருத்தம் செய்யப்பட்ட 2019 (446 ) தொழிலாளர் சட்டத்தை 50 சதவிகித முதலாளிகள் மட்டுமே பின்பற்றி வருவதாக முஹமாட் அஸ்ரி அப்துல் வாஹாப் தெரிவித்துள்ளார்.

Share:

தொழிலாளர்களுக்கான திருத்தம் செய்யப்பட்ட 2019 (446 ) தொழிலாளர் சட்டத்தை 50 சதவிகித முதலாளிகள் மட்டுமே பின்பற்றி வருவதாக தீபகற்ப மலேசியாவின் ஆள்பல பிரிவின் துணைத் தலைமை இயக்குனர் முஹமாட் அஸ்ரி அப்துல் வாஹாப் தெரிவித்துள்ளார்.

முதலாளிகள் தொழிலாளர்களின் நலன் மீது அக்கறை செலுத்த வேண்டும் என்பதால் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில் அக்கறை காட்ட வேண்டும் என கூறினார்.
இன்று கூலிம் , தாமான் திராமில் போடப்பட்ட சோதனையின் போது, கடை வரிசை ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு மெத்தை, காற்று ஓட்டம், குடிந்நீர் வசதிகள் ஏற்படுத்தாமல் தொழிலாளர்களைத் தங்கப்வைபதற்கான அனுமதியையும் முதலாளிகள் பெறவில்லை என அவர் குறிபிட்டுச் சொன்னார்.

Related News

தொழிலாளர்களுக்கான திருத்தம் செய்யப்பட்ட 2019 (446 ) தொழில... | Thisaigal News