Jun 29, 2026
Thisaigal NewsYouTube
மெக்சிகோவில் நிலவும் பதற்றம்: மலேசியர்களுக்கு வெளியுறவு அமைச்சு முக்கிய அறிவுறுத்தல்
தற்போதைய செய்திகள்

மெக்சிகோவில் நிலவும் பதற்றம்: மலேசியர்களுக்கு வெளியுறவு அமைச்சு முக்கிய அறிவுறுத்தல்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.24-

மெக்சிகோவில் தற்போது நிலவி வரும் நிலையற்ற பாதுகாப்புச் சூழலை, மெக்சிகோ சிட்டியில் உள்ள மலேசியத் தூதரகம் வாயிலாக வெளியுறவு அமைச்சு அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.

மெக்சியோவில் வசிக்கும் அல்லது சுற்றுலா மேற்கொண்டுள்ள மலேசியர்கள் எப்போதும் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் நடைபெறும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் உத்தரவுகளை முறையாகப் பின்பற்றுமாறும் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. தற்போதைய நிலையில் அங்குள்ள மலேசியர்கள் யாரும் இந்தச் சம்பவங்களால் பாதிக்கப்படவில்லை என்பதைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது என்று விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

பகடிவதை செய்ததாக 6 மாணவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடி நீக்கம் - மாரா தலைவர் உத்தரவு

பகடிவதை செய்ததாக 6 மாணவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் உடனடி நீக்கம் - மாரா தலைவர் உத்தரவு