Dec 2, 2025
Thisaigal NewsYouTube
கிளந்தான் மற்றும் சபா நிர் விநியோக பிரச்னை விரைவில் தீர்கப்படும்
தற்போதைய செய்திகள்

கிளந்தான் மற்றும் சபா நிர் விநியோக பிரச்னை விரைவில் தீர்கப்படும்

Share:

தற்போது கிளந்தான் மற்றும் சபாவில் நிலவி வரும் தண்ணீர் பிரச்னையை சமாளிக்க கூட்டரசு அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

தண்ணீர் பிரச்னையைத் தீர்ப்பதற்கான செலவுகள் எவ்வளவாக இருந்தாலும், அதனை சமாளிக்க அரசாங்கம் முயற்சிக்கும் என்று பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

மேலும், கிளந்தன் மற்றும் சபாவில் நிலவி வரும் நீர் விநியோகப் பிரச்னையைத் தீர்ப்பதற்குப் பொருளாதார மற்றும் நிதி அமைச்சிடம் இது தொடர்பாக கலந்தாலோசிக்கப்படும் என்று அன்வார் கூறினார்.

Related News