Jul 29, 2026
Thisaigal NewsYouTube
துன் மகாதீருக்கு எதிராக 50 போலீஸ் புகார்கள்
தற்போதைய செய்திகள்

துன் மகாதீருக்கு எதிராக 50 போலீஸ் புகார்கள்

Share:

மலேசியாவில் உள்ள இந்தியர்கள் தங்களின் தாய்நாட்டிற்கு விசுவாசமாக இல்லை என்று கூறியிருக்கும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவிற்கு எதிராக 50 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக கோலசிலாங்கூர் PKR கட்சித் தலைவர் தீபன் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

துன் மகாதீருக்கு எதிரான பெரும்பாலான புகார்கள் PKR கட்சியின் இளைஞர் பிரிவான Angakatan Muda Keadilan செய்துள்ளதாக அவர் குறிப்பட்டார். இந்த புகார்கள் யாவும் கோலாலம்பூர் Travers போலீஸ் நிலையத்தில் இன்று செய்யப்பட்டுள்ளதாக தீபன் குறிப்பிட்டார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்