Oct 13, 2026
Thisaigal NewsYouTube

மருத்துவருக்கு எதிராக விசாரணை அறிக்கை தயாராகிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மருத்துவருக்கு எதிராக விசாரணை அறிக்கை தயாராகிறது

ஜார்ஜ்டவுன்,12-

சிகிச்சை பெற வந்த பெண் நோயாளிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டு, ஆபாச சேட்டைகளை புரிந்ததாகக் கூறப்படும் பினாங்கு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு எதிரான விசாரணை அறிக்கை தயாராகி வருவதாக தீமோர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அப்துல் ரசாக் முகமட் தெரிவித்துள்ளார்.

43 வயதுடைய அந்த அரசாங்க மருத்துவருக்கு எதிராக மூன்று விசாரணை அ றிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்தர பிப்ரவரி 20 ஆம் தேதி தனியார் கிளினிக்கில் சிசிக்சை பெற வந்த 20 வயது பெண்ணை ஆடை களையச் செய்து ஆபாச சேட்டையில் ஈடுபட்டதாக நம்பப்படும் அந்த மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

அந்த மருத்துவர், ஏற்கனவே மேலும் இரு பெண்களிடம் இத்தகைய சேட்டையைப் புரிந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக அப்துல் ரசாக் குறிப்பிட்டார்.

போலீஸ் ஜாமீனில் நேற்று விடுவிக்கப்பட்டுள்ள அந்த மருத்துவர், குற்றவியல் சட்டம் 509 ஆவது பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

கேஎல்ஐஏ பாதுகாப்பைக் கடந்து போதைப்பொருள் கடத்தலா? ஜப்பானில் 5 மலேசியர்கள் கைது: விளக்கம் கோரப்படும்- டத்தோ ஶ்ரீ சைஃபுடின்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

மிரி–சுபாங் நேரடி விமானச் சேவை டிசம்பர் 1 முதல்! பயண நேரம் குறையும்; பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம்

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

எஸ்பிஆர்எம் உயர் அதிகாரி 3 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெற்றதாகப் புகார்! போலீஸ் இரு கோணங்களில் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

முஸ்லிம் அல்லாத சமயச் சடங்கில் பங்கேற்றதாகக் கூறப்படும் முஸ்லிம் ஆடவர் கைது! மேலும் 14 பேரிடம் விசாரணை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

ஸாஹிட் மீதான 47 குற்றச்சாட்டுகள்: பிரதமருக்கு மறுவழக்குத் தொடர உத்தரவிடும் அதிகாரம் இல்லை

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்

பினாங்கில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும்! காற்றுத் தூய்மைக் குறியீடு 150-க்குக் கீழ்