May 21, 2026
Thisaigal NewsYouTube
கல்வி அமைச்சு விசாரணை விசாரணை நடத்துகிறது
தற்போதைய செய்திகள்

கல்வி அமைச்சு விசாரணை விசாரணை நடத்துகிறது

Share:

அண்மையில் பள்ளி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்ட அதிகாரத்துவ நிகழ்ச்சியின் போது மாணவர் ஒருவரிடம் ஆசிரியர் கடுமையாக நடந்து கொண்ட காட்சி, சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதைத் தொடர்ந்து அச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கல்வி அ மைச்சு அறிவித்துள்ளது.

இதன் தொடர்பில் ஆசிரியர்கள் தாங்கள் சார்ந்துள்ள பணித்தன்மைக்கு ஏற்ப நன்நெறி கோட்பாட்டை பாதுகாப்பதிலும், அதன் கூறுகளை உறுதியாக கடைப்பிடிப்பிடிப்பதிலும் உறுதி செய்யுமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. .

ஆசிரியர் ஒருவர் மாணவன் ஒருவனை தலையிலேயே அடிக்கும் காட்சியை கொண்ட 41 விநாடிகள் ஓடக்கூடிய காணொளி ஒன்று, ஆசிரியர்களுக்கான நல்லுரையுடன் மாது ஒருவர் சமூக வலைத்தளங்களில் பதிவிறக்கம் செய்து இருப்பது தொடர்பில் கல்வி அமைச்சு இந்த ஆலோசனையை வழங்கியுள்ளது.

Related News

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை