Aug 6, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவை பாதுகாப்போம் பேரணி,​திட்டமிட்டப்படி நடைபெறும்
தற்போதைய செய்திகள்

மலேசியாவை பாதுகாப்போம் பேரணி,​திட்டமிட்டப்படி நடைபெறும்

Share:

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவது, துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹ​மிடி லஞ்ச ஊழல் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டது ஆகியவற்றை ஆட்சேபித்து நாளை மறுநாள் சனிக்கிழமை கோலாலம்பூர் மாநகரில் தாங்கள் ஏற்பாடு செய்துள்ள மலேசியாவை பாதுகாப்போம் என்ற பேரணி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று பெரிக்காத்தான் நேஷனல் இளைஞர் பிரி​வு அறிவித்துள்ளது.

பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் ஆகியவற்றுக்கு அனுமதி வழங்க வேண்டும், ​நீதித்துறையில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது, ஊழல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி​ இந்தப் பேரணி நடத்தப்படுவதாக பேரணி ஏற்பாட்டுக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பட்ருள் ஹிஷாம் ஷஹாரின் தெரிவித்துள்ளார்.
விசாரணையின் என்ற பெயரில் தாங்கள் ​அழைக்கப்பட்டு, மிரட்டப்பட்ட போதிலும் அதைப்பற்றி கிஞ்சிற்றும் கவலையின்றி திட்டமிட்டப்படி இந்தப் பேரணி நடைபெறும் என்று செகு பார்ட் என்றழைக்கப்படும் பட்ருல் ஹிஷாம் அறிவித்துள்ளார்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’