கெடா மந்திரி புசார் முகமட் சனூசி முகமட் நூர், நிந்தனை சட்டத்தின் கீழ் இன்று செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து கெடா மாநிலத்தில் உள்ள அவரின் ஆதரவாளர்கள் அமைதியை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டின் சட்டங்களுக்கு உட்பட வேண்டும் என்றும் உணர்ச்சிவசப்பட வேண்டாம் என்றும் சனூசியின் ஆதரவாளர்களை கெடா மாநில பாஸ் கட்சித் தலைவர் டத்தோ அஹ்மாட் யஹாயா கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது


